உதகை பர்னல் பேலஸ் சாலையில் இருந்து கர்நாடகா கார்டன் செல்லும் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கலவை ஏற்றி வந்த டிப்பர் லாரி கலவை இறக்கும் போது நிலை தடுமாறி தலைகீழாக தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் சிறிது நேரம் நெரிசலில் சிக்கியது. சிறிது நேரத்திற்கு பிறகு வாகன நெரிசல் சீரானது.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு