உதகை: ரூ. 20 கோடி மதிப்பிலான புதிய கடைகள் கட்டுமானம் –ஆய்வு!

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட மார்கெட் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 20 கோடி மதிப்பில் பகுதி–1 கட்டமாக உருவாகி வரும் கடைகளின் கட்டுமான பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சிப் பணி முன்னேற்றம் தொடர்பாக அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி