இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த மூன்றாம் தேதி காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது. இந்தநிலையில் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. இந்த ரோஜா கண்காட்சியினை தமிழ்நாடு அரசு தலைமை கொறடா க. ராமசந்திரன் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். 2 லட்சம் ரோஜாக்களில் மலர் அலங்காரங்களாய் கடல்வாழ் உயிரினங்களின் வடிவமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பார்வையிட்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி