இதில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைப்பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக உதகையில் இன்று (செப்.,5) மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்ப்பட்ட காவல்த்துறையினர் அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் இருந்து சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபிஹவுஸ் சதுக்கம் போன்ற நகரின முக்கிய வீதிகள் வழியாக மத்திய பேரூந்து நிலையம் வரை கொடி அணி வகுப்பு நடைப்பெற்றது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்