ஊட்டி: மலைப்பாதையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 2 குட்டிகள் உட்பட 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. சமவெளிப் பகுதிகளில் நிலவும் வறட்சியால் உணவு, தண்ணீர் தேடி சாலைக்கு வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் யானைகளை பாதுகாப்பாக அனுப்பிய நிலையில், சுற்றுலாப் பயணிகள் தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி