ஊட்டி: மலையேற்றத்திற்கு மே மாதம் வரை தடை

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில், அவலாஞ்சி மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்கா பகுதிகளில் வரும் மே மாதம் வரை மலையேற்றத்திற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. வனப்பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி