ஊட்டி: சாலையோரம் இலந்தை பழம் ருசித்த கரடி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இலந்தை பழ சீசன் தொடங்கியுள்ளது. வறட்சி காரணமாக உணவு தேடி சாலையோரம் வரும் கரடிகள், மரங்களில் ஏறி இலந்தை பழங்களை ருசித்து வருகின்றன. மசினகுடி–மாயார் சாலையோரத்தில் நேற்று ஒரு கரடி மரத்தில் ஏறி பழங்களை உண்ட காட்சி வாகனங்களில் சென்றோரை ஆச்சரியப்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி