நீலகிரியில் இறைச்சி, மீன் விலை உயர்வு

நீலகிரி மாவட்டத்தில் இன்று பிராய்லர் கோழி கிலோ 280 ரூபாய், நாட்டு கோழி கிலோ 800 ரூபாய், ஆட்டிறைச்சி கிலோ 1200 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வஞ்சிரம் மீன் சிறியது கிலோ 600 ரூபாய், நெய் மீன் கிலோ 350 ரூபாய், நெத்திலி கிலோ 200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி