நீலகிரி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பாவியா தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் பெறப்பட்டன. மக்கள் நலனை மேம்படுத்தும் நோக்கில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த ஆட்சியர், அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி