உதகை அரசு ரோஜா பூங்காவில் மே 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் 20வது ரோஜா கண்காட்சி நடைபெறும். மே 23 முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக்கண்காட்சி நடைபெறும். கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக காட்டேரி பூங்காவில் மலை பயிர் காட்சி மே 30 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி