இந்த நிலையில் உதகை அடுத்த லோட்டில் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை உலா வந்த காட்சி கண்டு பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்து குண்டு வைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி