கோடநாடு காட்சி முனை இன்று மூடல்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோடநாடு காட்சி முனை இன்று (நவம்பர் 24) மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி