கூடலூர் நந்தட்டி பகுதியைச் சேர்ந்த கோகிலா கடந்த மாதம் பந்தலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றபின் காணாமல் போனார். தேவாலா–பந்தலூர் இடையிலான வனப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.