கடந்த ஒரு மாத காலமாக அணைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ஜூன் 2 ம் தேதி கோடை விடுமுறை முடிந்து அணைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் இன்று அணைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.
இதில் நீலகிரி மாவட்டம் உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில்மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்கள் நோட்டுகள் பள்ளி சீருடைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் லட்சுமி பாவியா தண்ணீரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.