இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் லவ்டேல் மஞ்சூர் செல்லும் சாலை மற்றும் மலைப்பாதையில் காலை முதல் கடும் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால் மலைப்பாதையில் சுற்றுலா வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!