இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அம்மனுக்கு மாவிளக்கு பூஜை மற்றும் விளக்கு பூஜை நடத்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து பல வகையான அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்து கொண்டு வருகின்றனர். மேலும் ஒன்று முப்பது முப்பது மணி அளவில் அம்மனின் திருத்தேர் பவனி வடம் பிடித்து துவங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்