இந்நிலையில் உதகை அடுத்த பிங்கர் போஸ்ட் பகுதியில் குடியிருக்கும் வீட்டுக்குள் காட்டுமாடு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும்பாலும் அச்சம் அடைந்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் வனவிலங்குகளை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் நாளை: தமிழக தேர்தல் வியூகங்கள் விவாதம்