நீலகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 17, 18, 19 ஆகிய வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆகஸ்ட் 1) ஒய்எம்சிஏ அருகில் அமைந்துள்ள ஜான் சர்ச் வளாகத்தில் நடைபெற உள்ளது. அதேபோல், பிக்கட்டி பேரூராட்சி ஒன்று முதல் 15 வார்டுகளுக்கு பிக்கட்டி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. மேலும், தெங்குமராடா ஊராட்சி பகுதிகளுக்கான முகாம் தெங்குமராடா அரசுப் பள்ளியில் நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்தி