திருமணத்தின் போது சிறுமிக்கு 16 வயதே இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ள சிறுமி, சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெறும்போது இந்த விவரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து குழந்தைகள் நல உதவி மையம் மூலம் கோவை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பெயிண்டரை இன்று (ஜூன் 12) விசாரணைக்கு அழைத்துள்ளனர் மற்றும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
"வைகோவின் முடிவு வரவேற்கத்தக்கது".. IUML தலைவர் அறிக்கை