காரமடை மெயின் சாலையில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் சுதாரித்து கொண்ட ஷியாம் உடனே காரை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் காரின் முன்பகுதியில் தீப்பற்றியது. உடனே அவர் பொதுமக்கள் உதவியுடன் குடத்தில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்து காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு.. கன்னி விட்டு அழுத மோகன் லால்