அதைத் தொடர்ந்து, லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள் நடத்தும் பைரவி சாதனா ஆன்மீகச் செயல்முறையின் நிறைவு விழா மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், 2010 ஆம் ஆண்டு தைப்பூச நாளில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க பைரவியின் பிரதிஷ்டை தின விழாவும் கொண்டாடப்பட்டது.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!