இது போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது. வெகு நேரம் கழித்து கிரேன் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது. மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்