இது குறித்து அங்கு பணியாற்றி இருந்தவர்கள் வடவள்ளி காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இளைஞரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வடவள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு