இந்நிலையில் மூன்று வயது சிறுமியை மனிஷ் குமார் மற்றும் முரசொலி அவரது தாய் முன்னிலையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து உள்ளனர். இதனை அடுத்து அந்த மூன்று வயது சிறுமி தனது தந்தையிடம் இதுகுறித்து கூறி உள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போக்சோ வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ் குமார், முரசொலி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உட்பட மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்யப்படுத்தி இன்று(செப்.30) கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.