மின்சாரவேலி அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலத்தில் அதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போஸ்ட்டை கீழே தள்ளி விவசாய நிலத்திற்குள் செல்ல முயற்சிக்கிறது. தொடர்மழையின் காரணமாக வனப்பகுதி மற்றும் வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பசுமை திரும்பியுள்ளதால் வனஉயிரினங்கள் விவசாய நிலங்களுக்குள் வருவது அதிகரித்துள்ளது.
அந்தவகையில் கூடலூர் மெல்லியாலம் பகுதியில் காட்டுயானை விவசாய நிலத்திற்குள் வேலியை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் தற்போழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.