நீலகிரியில் பீதியில் உறைந்த மக்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டி அமைந்துள்ள பந்தலூர் அமைந்துள்ள என்ற எருமாடு கிராமத்தில் இரவு நேரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று உணவு தேடி குடியிருப்பின் அருகே சாலையில் உலா வந்துள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடி வருவது அப்பகுதி வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி