உதகை: பெண் புலி உயிரிழப்பு

உதகை அருகிலுள்ள மொரக்குட்டி வனப்பகுதியில் 8 வயது பெண் புலி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வனத்துறை நடத்திய உடற்கூராய்வில், புலி இயற்கையான முறையில் இறந்ததாக தெரியவந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, புலிகளின் உள் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு, பின்னர் அதன் சடலம் அப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி