ஊட்டி: மாவனல்லாவில் ரிவால்டோ காட்டு யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாவனல்லா–பொக்காபுரம் பகுதியில் 15 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ரிவால்டா, வயது மூப்பு மற்றும் சக யானைகளுடன் ஏற்பட்ட மோதலால் காயமடைந்து வாழைத்தோட்டம் கிராமத்தில் படுத்தபடி காணப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி இன்று யானை உயிரிழந்தது. பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாமல் அமைதியாக பழகி வந்த ரிவால்டோ யானையின் உயிரிழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி