ஊட்டி: விவசாயி வீடு சேதம்.. காட்டு யானை புகுந்து நாசம்

நாடுகாணி அருகே புளியம்பாறை புளியம் வயல் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து விவசாயி விஜயகுமார் வீட்டை சேதப்படுத்தியது. யானை வீட்டின் முன்புற மற்றும் பின்புற சுவர்களை உடைத்து, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேதப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, விஜயகுமார் குடும்பத்தினர் வெளியூரில் இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி