மேலும், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் கல்வி மற்றும் உணவுத் திட்டம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் மூலம், மாணவர்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதோடு, பள்ளியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இது போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு, பொதுமக்களின் தேவைகளையும் குறைகளையும் அறிந்து நடவடிக்கை எடுக்கும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்