ஊட்டி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள்.. அபராதம்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி, தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 54 குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வந்த கேரள சுற்றுலா வேன் உரிமையாளருக்கு ரூ. 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 1

தொடர்புடைய செய்தி