ஊட்டி ஏ. டி. சி. பகுதியில் வாசிம் (30) என்பவர் குடும்பத்துடன் பெற்றோரை பார்க்க சென்றிருந்தபோது, மர்மநபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவரது மனைவியின் 8 பவுன் நகை (சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புடையது) திருடிச் சென்றனர். குடியிருப்பில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.