பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் பழங்குடியினர் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டது, பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்