வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டு எருமை, குரங்குகள் மற்றும் பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. சமீப காலமாக இப்பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் உள்ள கடைகளில் இருக்கும் வாழைப்பழம், கடைகளில் உள்ள திண்பண்டங்களை எடுத்து தின்று விடுகின்றன. மேலும், அப்பகுதியில் பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்களிடமும் தொந்தரவு செய்கின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்