இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டன், காமராஜ் ர் சதுக்கம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் திமுக வினர் உற்சாகமாக கொண்டாடினர். டானிங்டன் பகுதியில் 48 அடி கொடி கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் உறுதி மொழி ஏற்கப்பட்டது. கெட் அவுட் மோடி கோ பேக் மோடி இந்தி திணிப்பிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்