அதனைத் தொடர்ந்து நகராட்சி முதல் ஆணையராக மோகன்குமார் என்பவர் நியமிக்கப்பட்டு இன்று நகராட்சியின் முதல் கூட்டம் 21 நகர்மன்ற உறுப்பினர்களுடன் தொடங்கியது. பல்வேறு முறைகேடுகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்களிடையே பெரும் வாக்குவாதங்கள் நடைபெற்றன. அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காமல் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முறைகேடு குறித்து கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றது.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்