இரண்டு ஆண்டுக்கு முன் நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு விவசாயிகள் மேற் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், மகசூல் பாதிப்பு ஏற்படவில்லை. பல பகுதிகளிலும் நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கு விளை யும், பாக்குக்கு நல்ல விலை கிடைக்கும் தற்போது கிலோவுக்கு 48 ரூபாய் 60 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி ஆயுளை கூட்டும் எளிய வால்பேப்பர் ரகசியம்