இவர்களுக்கு நகராட்சி நேரடியாக இந்த தொகையினை வழங்காமல், ஒப்பந்ததாரர் மூலம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 3 மாதங்களாக இவர்களுக்கு, சம்பளம் வழங்கப்படாத நிலையில், சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பள பாக்கியை வழங்கவும், சம்பளத்தை உயர்த்தி வழங்கவும் குடிநீர் உதவியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு