இந்த ஆய்வின் போது, பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, சோலூர் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்