உதகை கமர்சியல் சாலையில் போதையில் மது பிரியர் சாலை நடுவில் அமர்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தலைக்கேறிய போதையில் அட்டகாசம் செய்த அவரை, அப்பகுதி பொதுமக்கள் இழுத்து சாலையோரம் அமர வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.