அதனை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 6 காட்டு யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் குன்னூர் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் சாலையை கடக்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என குன்னூர் வனத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி