தேவாங்கர் சமூக மண்டபத்தில் துவக்கப்பட்டு தலையில் அபிஷேக குடத்தை ஏந்தி ஒருவருக்கு அம்மன் அருள்பாலிக்கிறாள். அவருக்கு முன்னதாக ஏராளமானோர் கைகளில் கத்தியை ஏந்தி அவர்களது உடலில் காயங்கள் ஏற்படுத்தி உடலை வருத்தி அம்மனை அழைக்கின்றனர்.கத்திப்போட்டு கூப்பிட்டால் மட்டுமே சக்தி மனமிரங்கி வருகிறாள் என்பது அவர்களது ஐதீகமாக உள்ளது. இதனால் இன்றைய தினம் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கத்தியால் அவர்களது உடலில் காயங்களை ஏற்படுத்தி வருத்திக்கொண்டு அம்மனை அழைக்கின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்