இந்த நிலையில் இரவு நேரத்தில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பெரியார் நகர் பகுதியில் நான்கு பெரிய கரடிகள் உலா வந்துள்ளது. இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகளை உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு