ஊட்டி: மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து

கோவையில் இருந்து ஊட்டிக்கு திரும்பிய தம்பதியின் கார், குன்னூர்-ஊட்டி சாலை மந்தாடா பகுதியில் நேற்று (ஏப்ரல் 7) இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிரே வந்த லாரி மீது மோதல் இருப்பதை  தவிர்க்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டது. அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த தம்பதி இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து கேத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி