நீலகிரி: மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன்

நீலகிரி மாவட்டம் கூடலூரில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தடுக்க வந்த மாமியாரை, மது போதையில் இருந்த மருமகன் அசோக் குமார் 20 இடங்களில் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இரு மைத்துனர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய கொலையாளி அசோக் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி