நீலகிரி: மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு தங்கும் இல்லம் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான முதல் தங்கும் இல்லம் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அரசு தலைமைக்கொறடா கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய வளாகத்தை பார்வையிட்டனர். மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் நோக்கில் இந்த இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி