கோத்தகிரி: கருஞ்சிறுத்தை அட்டகாசம்.. கிராம மக்கள் அச்சம்

கோத்தகிரி அருகே கேர்பெட்டா ஒசட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக இரண்டு சிறுத்தைகள், குறிப்பாக ஒரு கருஞ்சிறுத்தை, இரவு நேரங்களில் கிராமத்திற்குள் உலா வருகின்றன. நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கருஞ்சிறுத்தை வீடுகளின் வாசல் முன்பு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், கிராமத்தில் வசிக்கும் 100 குடும்பங்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி