இதில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்திருந்த நிலையில், உதகை அடுத்த குந்தா பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. தற்போது குந்தா பகுதியில் விட்டுவிட்டு பெய்யும் சாரல் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடும் குளிர் மற்றும் சாரல் மலையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி