நீலகிரி உதகை இபாஸ் நடைமுறையை எதிர்த்து வரும் 29 ம்தேதி வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் வியாபாரிகள் கருப்பு கொடி அணிந்து போராட்டமும்,ஏப்ரல் இரண்டாம் தேதி அனைத்து வணிகர் சங்ககடைகள், காட்டேஜ்கள், சுற்றுலா வாகனங்கள், உணவகங்கள் 24 மணிநேரம் செயல்படாது என்றும், ஏப்ரல் 2 ம் தேதி சுற்றுலாப் பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்குமாறு நீலகிரி மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் கே. முகமது பாரூக் அறிவிப்பு.