தொடரும் பருவமழை வயல்களில் உழவு பணி துவக்கம்

கூடலுார் பகுதியில் ஜூன் முதல்vபருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. வயல்களில் நெல் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதால், கடந்த மாதம் முதல் விதை நெல் விதைக்கும் பணிகளை மேற்கொண்டனர். நெல் நாற்றுகள் வளர்ந்து நடவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், விவசாயிகள் டிராக்டரில் வயல்களில் உழவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றை நடவு செய்வதற்காக, விவசா யிகள் டிராக்டர் மூலம் வயல்களில் பணிகளை துவங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி